10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்காக மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வினை எழுத இருக்கின்றனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை,
தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…