இன்று பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம்.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஹால்டிக்கெட்டுகளை மாணவர்கள் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் என்றும் கூறியுள்ளது.
தனி தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16ல் 11 ஆம் வகுப்புக்கு நிலுவையில் உள்ள தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…