108 ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு…!தொழில்நுட்ப கோளாறு காரணமாக 108 சேவை எண் பாதிப்பு ..!தற்காலிக எண் அறிவிப்பு ..!
108 ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
108 ஆம்புலன்ஸ் சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு, காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.முக்கிய காரணம் என்னவென்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 108 சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே அவசர சேவைக்கு 044-40170100 எண்ணில் தற்காலிகமாக தொடர்பு கொள்ளலாம்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.