கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.1,02,772 கோடி தனியார் துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ்நாடு தொழில் துறையின் சாதனைகளை பொறுக்க முடியாமல் அறியாமையில் மு.க.ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சியுடன் ஒப்பிடும் போது அதிமுக அரசு ஆட்சியில் ஒவ்வொரு வருடத்திலும் மூன்றரை மடங்கு அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.1,02,772 கோடி தனியார் துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .ரூ.1,04,961 கோடி முதலீடு பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளது, 1,61,822 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…