ஜனநாயகத்தை பலப்படுத்த 100% வாக்குப்பதிவை பொதுமக்கள் உறுதிசெய்யவேண்டும் என்று வாக்காளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட புகார்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.வாக்குப்பதிவு மையங்களை கைப்பற்றமுடியாது.வாக்குப்பதிவு மையங்களை கைப்பற்றுதல் என்பது தமிழகத்தில் நடைபெற வாய்ப்பே இல்லை .தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகிறது.ஜனநாயகத்தை பலப்படுத்த 100% வாக்குப்பதிவை பொதுமக்கள் உறுதிசெய்யவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…