100% வாக்குப்பதிவை பொதுமக்கள் உறுதிசெய்யவேண்டும் – சத்யபிரத சாஹூ

Default Image

ஜனநாயகத்தை பலப்படுத்த 100% வாக்குப்பதிவை பொதுமக்கள் உறுதிசெய்யவேண்டும் என்று  வாக்காளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில்,  வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட புகார்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.வாக்குப்பதிவு மையங்களை கைப்பற்றமுடியாது.வாக்குப்பதிவு மையங்களை கைப்பற்றுதல் என்பது தமிழகத்தில் நடைபெற வாய்ப்பே இல்லை .தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகிறது.ஜனநாயகத்தை பலப்படுத்த 100% வாக்குப்பதிவை பொதுமக்கள் உறுதிசெய்யவேண்டும் என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்