தனியார் விடுதியில் உணவு உட்கொண்ட 100 பேருக்கு உடல்நலக்குறைவு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தனியார் விடுதியில் உணவு உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை அடுத்த பூந்தமல்லியில் கொரட்டூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரி தற்போது செயல்படாத நிலையில், விடுதியாக செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் தங்கி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் விடுதியில் உணவு உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அங்கு கொடுக்கப்பட்ட உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)