திமுக ஆட்சியில் 100 நாள் வேலை ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்படும்….துரைமுருகன் உறுதி…!!
- திமுக சார்பில் கிராமசபை கூட்டம் தமிழகம் முழுவது நடத்தப்பட்டு வருகின்றது.
- திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக சார்பில் அனைத்து கிராம பகுதிகளில் உள்ள உள்ளாட்சி_களில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த கூட்டத்தை திமுக தலைமை கழக நிர்வாகிகள் உட்பட அனைத்து உயர்மட்ட நிர்வாகிகளும் நடத்தி வருகின்றனர். இதையடுத்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.