100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது மிக முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என நீதிமன்றம் கருத்து.
100 நாள் வேலை திட்ட முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் தென்காசி ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது மிக முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில் போலி ரசீது, புகைப்படம் தயாரித்து நிதி முறைகேடு செய்ததாக வழக்கறிஞர் மோகன் வழக்கு தொடுத்திருந்தார். நல்லூர் ஊராட்சியை மன்ற செயலாளர், அலுவலர்கள் மீது நடவட்டிக்க எடுக்க உத்தரவிட கோரி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…