பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.10-க்கும் மருத்துவ சிகிச்சை வழங்கிய மருந்துவர் காலமானார்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.10-க்கும் மருத்துவ சிகிச்சை வழங்கியவர் கோபாலன். சுமார் அரை நூற்றாண்டு காலமாக எளிய மக்களை அரவணைத்து, சிகிச்சை அளித்து வந்தவர். வாடா சென்னை மக்களின் வலிகளை போக்கும் மருத்துவராக வளம் வந்தவர் கோபாலன்.
மக்களிடம் ரூ.10 மட்டும் சிகிச்சை கட்டணமாக பெற்று கொண்டு, சிகிச்சை அளித்து வந்தார். நோயாளிகளிடம் பணம் இல்லையென்றால், அந்த 10 ரூபாயை கூட வாங்க மாட்டார். இவ்வாறு, மனிதநேயம் மிக்க மருத்துவர், சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…