10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது…! அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்

Default Image

10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறுகையில்,  10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நரசிம்மராவ் ஆட்சியில் 10% இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது ஏற்கனவே நீதிமன்றம் தடைவிதித்தது.

இடஒதுக்கீடு என்பது தனிப்பட்ட நபருக்கு இல்லாமல் சாதிவாரியாகத்தான் இருக்க வேண்டும். தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு கொண்டுவர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்  என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIve 2 - BJP - TVK
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat