தமிழக சட்டமன்ற தேர்தலில் 10 அமைச்சர்கள் தோல்வி!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
ஆவடி – மாஃபா பாண்டியராஜன், மதுரவாயல் – பென்ஜமின், விழுப்புரம் சிவி சண்முகம், ராயபுரம் – ஜெயக்குமார், கடலூர் – எம்சி சம்பத், சங்கரன்கோயில் – ராஜலக்ஷ்மி, ஜோலார் பேட்டை – கேசி வீரமணி, ராசிபுரம் – சரோஜா, திருச்சி – கிழக்கு, வெல்லமண்டி – நடராஜன், ராஜபாளையம் – ராஜேந்திர பாலாஜிஆகிய அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. இதில் திமுக நேரடியாக 125 இடங்கள் முன்னிலையில் உள்ள நிலையில், தனி பெரும்பான்மையுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கப்போகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025