விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் -அமைச்சர் ராதாகிருஷ்ணன்
விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் அனைத்து பயனாளர்களுக்கும் விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கப்படும் .விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.