#BREAKING: உயர் நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகள் நியமனம்.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்.!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்ததற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கண்ணம்மாள், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன் மற்றும் ஆனந்தி சுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.