கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை யாரும் வாங்காததால் ரயில்வே அதிகாரிகள் யானை கவுனியில் உள்ள ரயில்வே கிடங்கிற்கு அந்த பார்சல் அனுப்பி வைத்தனர். 6 மாதங்களாக கிடங்கில் இருந்த பார்சலை நேற்று ஏலம் விட பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நாக்பூரில் இருந்து 172வது பட்டாலியனான அந்தமானுக்கு செல்ல வேண்டிய பார்சல் முகவரி மாறி 72வது பட்டாலியனான சென்னைக்கு வந்துள்ளது. இதனால் தான் ராணுவ அதிகாரிகள் யாரும் அந்த பார்சலை வாங்க வரவில்லை.
இந்நிலையில் பல்லாவரத்தில் இருக்கும் மற்றொரு 172 ஐ.என்.எப். பட்டாலியன் பிரிவு ராணுவ வீரர்கள் அமீன் பட், பல்தேவ் சிங் ஆகியோர் நேற்று இரவு அந்த பார்சலை பெற்று கொண்டனர்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…