தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு நேற்று தமிழகம் வந்தனர்.
நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடந்த நிலையில், இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கொடுப்பதை தடுப்பதற்காக கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தி வருகிறார். பொதுத்தேர்வும், தேர்தலிலும் ஒரே நேரத்தில் நடக்காமல் தடுப்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…