தேனி மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு 10 வயது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட்து.அப்போது நடந்த பிரேதபரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜ் ,ரூபின் மற்றும் முருகேசன் என மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது , 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிய சுந்தர்ராஜ் ,ரூபின் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்குவதாக அறிவித்தார் நீதிபதி.அதுமட்டுமில்லாமல் சிறுமியின் தாயிக்கு 50,000 கருணை நிதி வழங்குவதாக அறிவித்தார்.
DINASUVADU
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…