பாதிக்கப்பட்ட சிறுமியின் குடுப்பத்திற்க்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விட்டுள்ளது.
தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் 2014 -ம் ஆண்டு 10 வயது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது . மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜ் ,ரூபின் மற்றும் முருகேசன் என மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது , 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
இந்நிலையில் சுந்தர்ராஜ் ,ரவி மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்குத்தண்டனை என உத்தரவை பிறப்பித்தது. மேலும் சிறுமியின் தாயிக்கு ரூ . 50,000 கருணை நிதி வழங்குவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் சுந்தர்ராஜ் ,ரவி மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேரின் மேல் முறையிடு வழக்கு காரணமாக தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது .
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடுப்பத்திற்க்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விட்டுள்ளது.
மேலும் ஒரு வழக்கில் அரசு தரப்பின் விசாரணை குறைபாடு காரணமாக குற்றவாளிகள் விடுதலையானால் அதற்கு விசாரணை அதிகாரி தான் பொறுப்பு. தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவு விட்டுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…