திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின்படி,2022 மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கான ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில்,ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தில் கடைசியாக 100 பேருக்கு மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு லட்சம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று உரையாட உள்ளார்.
அதன்படி, சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் அவர்கள் விவசாயிகளிடம் கலந்துரையாடுகிறார்.
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…