கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்று தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது.அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளதால் மின் கம்பங்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது மின் சீரமைப்பு பணிகளுக்கு இதுவரை 1,000 வெளிமாநில பணியாளர்கள் வந்துள்ளனர் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும்…
சென்னை : நேற்று (நவம்பர் 28) விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு,…
டெல்லி : முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேரலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல்…
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு…
மதுரை: கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த…