கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதம் …!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்று தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது.அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளதால் மின் கம்பங்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது  மின் சீரமைப்பு பணிகளுக்கு இதுவரை 1,000 வெளிமாநில பணியாளர்கள் வந்துள்ளனர் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin