ஆம்புலன்சில் கடத்தப்பட்ட 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் …!

ஆம்புலன்சில் வைத்து கடத்தப்பட்ட 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஆம்புலன்சில் வைத்து கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கஞ்ச கடத்த முயன்றது விசாரணையில் ’69தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஒரு கோடி மதிப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி வந்த நாகையை சேர்ந்த டெரன்ஸ் ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025