நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு முழுஆண்டுத் தேர்வுக்கான அட்டவணையையே முன் கூட்டியே அறித்தது பள்ளிக் கல்வித்துறை தற்போது செய்முறை தேர்வுக்கான கால அட்டவணை வெளியீட்டுள்ளது.
அதன்படி +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வானது 3 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. +1மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 14 முதல் 25- ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.செய்முறை தேர்வின் மதிப்பெண்களை எல்லாம் மார்ச் 3-ம் தேதிக்கு தேர்வுத்துறையிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு…
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு…
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…