1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளது.!

தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2000 ஆயிரத்தை தாண்டி அதிகரித்து தான் வருகிறது, இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 64,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 833 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து மேலும் ஒரு 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது .மேலும் பரிசோதனை மேற்கொள்ள 6.77 லட்ச பிசிஆர் கருவிகள் கையில் இருப்பதாக தமிழக மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025