ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் : திமுக எம்.பி கனிமொழி கண்டனம்

Default Image

திமுக எம்.பி. கனிமொழி ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் பேட்டியளித்த திமுக எம்.பி கனி மொழி அவர்கள் கூறுகையில் ஹெச்ஐவி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் அரசின் மெத்தன போக்கு தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்