ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு ரூ.6 கோடி மானியம்!முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி ஹஜ் பயணம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.இதில் ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஹஜ் பயண மானியத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில், மாநில அரசு மானியம் வழங்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்