ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது.வங்கியின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.3 லட்சம் தப்பியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.