ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் கடன் ..!சொத்துகளை ஜப்தி செய்ய அறிவிப்பு ..!
ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் கரூர் மாவட்ட தி.மு.க முக்கியப் பிரமுகரான கே.சி.பி என்கிற கே.சி.பழனிச்சாமி வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு எஸ்.பி.ஐ வங்கி அதிர வைத்திருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.