ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு கைது நடவடிக்கையில் ஈடுபடுவது ஏன்? ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு கைது நடவடிக்கையில் ஈடுபடுவது ஏன்? என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நினைத்தால் அரசு கைது நடவடிக்கையில் ஈடுபடுவது ஏன்? ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உச்சகட்ட நாடகம் நடக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.