ஸ்டெர்லைட் போராட்டத்தில் போராடியவர்கள் வேறு, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வேறு என்று நெல்லையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைவிட பயங்கரவாதம் அதிகரித்து உள்ளது.
இதேபோல் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என குரல்கொடுக்க திமுக தயங்குவது ஏன்? என்றார். சட்டமன்றத்திற்கு செல்லாததன் மூலம், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான விவாதத்தை திமுக மழுங்கடித்துவிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் யாருடைய தூண்டுதலிலும் பேசவில்லை என்றும், மக்களின் குரலாக ஒலித்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். ராஜராஜ சோழன், உலகமா தேவி சிலைகளை மீட்ட ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…