ஸ்டெர்லைட் ஆலை மூடல்:தமிழகத்தின் எதிர்கால அரசியல் தூத்துக்குடி மக்களால் மாற்றப்பட்டுள்ளது!கமல்ஹாசன்
ஸ்டெர்லைட் ஆலை மூடல் தமிழகத்தின் எதிர்கால அரசியல் தூத்துக்குடி மக்களால் மாற்றப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி, போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.