ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழிசை சவுந்தராஜன் கருத்து….!!!
ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழிசை கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வளவு பாதிப்பு என்பதை தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி பாதிப்பு இருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழிசை தனது கருத்தை தெரிவித்துள்ளார்.