பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கும் என்று
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது.பட்டாசு ஆலைகளை திறக்கவும், பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்கவும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கும்
என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
சென்னை : பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்,…
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளதாக…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90…