ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது…!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Default Image

பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கும் என்று 
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் 

இது தொடர்பாக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது.பட்டாசு ஆலைகளை திறக்கவும், பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்கவும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கும் 
என்றும்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்