ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்து, ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூருகைய்ல், கோரிக்கை விடுக்கப்பட்டால், தமிழக அரசின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கழிவுகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்து, ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…