ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 3 நாள்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றம்..!
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி , தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த 3 நாள்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட கந்தக அமில கசிவுகள், டேங்கர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் பணிகள் 4-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கந்தக அமிலத்தை அகற்றும் பணிகளில் 40 டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். குறைந்த அளவிலான டேங்கர் லாரிகளே உள்ளதால் இப்பணிகள் இன்னும் 2 தினங்கள் நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…