கஜா புயலில் சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை பாராட்டிய வைகோ மற்றும் வேல்முருகனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நகர்பகுதிகளில் 98 சதவிகிதம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 75 சதவிகிதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மரங்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் ஆகியவை மண்டையில் விழுந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
dinasuvadu.com
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…