மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தீக்குளித்த சரவணசுரேஷ் உயிரிழந்த செய்தி கேட்டு, தன்னுடன் பேசிய நடிகர் சிம்பு, போனிலேயே கதறி அழுததாக கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலர் வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின் மகன் சரவணசுரேஷ் நேற்று தீக்குளித்தார்.
98 சதவீத தீக்காயத்துடன் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலை பார்த்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு ஒருபோதும் அமைக்காது என கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…