வேளாங்கண்ணிக்கு அலை மோதும் பக்தர்கள்…

Default Image

வேளாங்கண்ணி; கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டதில்  உள்ள வேளாங்கண்ணியில்  புனித ஆரோக்கியமாதா பேராலயத்திற்கு அதிகமான  பக்தர்கள் கூட்டம் வந்து  தங்களது சிறப்பு பிரதனைக்ககவும் மற்றும்  கிறிஸ்துமஸ் விழாவிர்ககவும் அலைமோதுகிறது. இங்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பதிலும், பழைய மாதாக் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால்  பேராலயம் முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக உள்ளது…

sources;dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்