வேலூர் கோட்டையில் பாலியல் துஷ்பிரயோகம்….காதலன் முன்னிலையில் காதலிக்கு நடந்த கொடுமை..!அரேங்கேறிய கொடூரம்

Published by
kavitha
  • வேலூர் கோட்டைப் பூங்காவில் காதலன் முன்னிலையில் காதலிக்கு பாலியல் வன்கொடுமை அரேங்கேறியுள்ள கொடூர நிகழ்வு
  • பாலியல் வன்முறை தொடர்பாக 3 பேர் கைது

வேலூரில் உள்ள பிரபல துணிக்கடையில் பணியாற்றுகின்ற இளைஞரும், இளம்பெண்ணும்  இருவரும் காதலித்து வருகின்றனர். நேற்றிரவு இருவரும் கோட்டை பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டி இருந்தனர். அப்போது அங்கு வந்த 3  நபர் அவர்களை கத்தியை காட்டி மிரட்டியது மட்டுமல்லாமல் அந்த  இளம்பெண் அணிந்திருந்த கம்மலையும் பறித்து உள்ளனர். மேலும் பெண்ணுடன் இருந்த  இளைஞரை சரமாரியாக தாக்கி விட்டு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து  தப்பி ஒடி விட்டனர்.

நிதானத்திற்கு வந்த இளைஞர் அளித்த  புகாரின் பேரில் மணிகண்டன், சக்தி, அஜித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
kavitha

Recent Posts

SRHvDC : பேட்டிங் எடுத்துகிறோம்! டாஸ் வென்ற ஹைதராபாத்…அதிரடி காட்டுமா?SRHvDC : பேட்டிங் எடுத்துகிறோம்! டாஸ் வென்ற ஹைதராபாத்…அதிரடி காட்டுமா?

SRHvDC : பேட்டிங் எடுத்துகிறோம்! டாஸ் வென்ற ஹைதராபாத்…அதிரடி காட்டுமா?

விசாகப்பட்டினம் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

36 minutes ago
வெயில் ரொம்ப ஓவர்! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு!வெயில் ரொம்ப ஓவர்! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு!

வெயில் ரொம்ப ஓவர்! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு!

சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…

2 hours ago
பிளேஆஃப் போக வேண்டாமா? ஒழுங்கா விளையாடுங்க..ரோஹித்திற்கு அட்வைஸ் கொடுத்த 2 ஜாம்பவான்கள்!பிளேஆஃப் போக வேண்டாமா? ஒழுங்கா விளையாடுங்க..ரோஹித்திற்கு அட்வைஸ் கொடுத்த 2 ஜாம்பவான்கள்!

பிளேஆஃப் போக வேண்டாமா? ஒழுங்கா விளையாடுங்க..ரோஹித்திற்கு அட்வைஸ் கொடுத்த 2 ஜாம்பவான்கள்!

மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலைமையா? என ஆச்சரியப்பட வைக்கும்…

2 hours ago
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – சீமான்!திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – சீமான்!

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – சீமான்!

சென்னை :   தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

3 hours ago
உள்ள போகணுமா வேண்டாமா? ரசிகர்கள் கடுப்பான விக்ரம்!உள்ள போகணுமா வேண்டாமா? ரசிகர்கள் கடுப்பான விக்ரம்!

உள்ள போகணுமா வேண்டாமா? ரசிகர்கள் கடுப்பான விக்ரம்!

சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…

3 hours ago
இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல! ATM சேவைக்கான கட்டண உயர்வு…கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல! ATM சேவைக்கான கட்டண உயர்வு…கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல! ATM சேவைக்கான கட்டண உயர்வு…கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை…

4 hours ago