வேலூர் அருகே வடசேரியில் விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உதவி செய்தார் !
வேலூர் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உதவி செய்தார்.
வேலூர் அருகே ஆம்பூர் அருகே வடசேரியில் விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உதவி செய்தார்.
கிருஷ்ணகிரியில் இருந்து காரில் சென்னை திரும்பியபோது காயமடைந்தவரை கண்டதும் முதல்வர் உதவி செய்தார். விபத்தில் காயமடைந்த 2 பேரையும் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பினார் முதலமைச்சர் பழனிசாமி.