10ம் வகுப்பு மாணவரை, வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ,மர்மநபர்கள் அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் நரசிம்மன் என்பவரின் மகன் கார்த்தி, அதேபகுதியில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று விளையாடச் சென்ற கார்த்தி, இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இன்று காலை வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியில், ரத்தகாயங்களுடன் கார்த்தியின் சடலம் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
கார்த்தி உடல் அருகே ரத்தகறையுடன் இருந்த இரும்பு வாளியை கைப்பற்றிய போலீசார் கார்த்தியை கொலை செய்தது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கார்த்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…