ஓடும் ரயிலில் சிறுமிக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 6 வயது மகளுடன் கோவையில் இருந்து சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.
ரயில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை அருகே வந்தபோது அதே ரயிலில் பணியில் இருந்த கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரை சேர்ந்த டி.டி.ஆர் அனிஷ் குமார் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து அனிஷ் குமாரைப் பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…