வேரிஜோன் (Verizon) என்கிற தமிழகத்தில் சென்னையில் செயல்படக்கூடிய அமெரிக்க ஐடி கம்பெனி 1250 பேரை ஆட்குறைப்பு செய்திருக்கிறது.ராஜினாமா செய்ய மறுத்தோரை ஆள் வைத்து அடித்திருக்கிறது. இதுதான்தொழிற்புரட்சியா…??
இது போன்றுதான் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு சாதாரண தொழிலாளியின் நிலையாகும் .இங்கு பல தொழிலாளிகளின் நிலைமை இதுதான்,மேலும் முதலாளிகளின் அடிமையாக இவர்கள் இப்பொது மாறியிருக்கிறார்கள்.
முதலாளித்துவம் எத்தனை கொடூரமானது என்பதை அம்மணமாய் காட்டி நிற்கும் மற்றொரு நிறுவனம்.இதனை கண்டித்து ஐடி மற்றும் ஐடிஎஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…