வெளியானது கலைஞரின் முதல் மருத்துவமனை புகைப்படம்!!

Default Image

தி மு க தலைவர் திரு மு.கருணாநிதி அவர்கள் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரை பார்க்க வந்தனர். இதற்கிடையில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று திரு வெங்கையா நாயுடு அவர்கள் கலைஞரை சந்திக்க மருத்துவமனை வந்துள்ளார்.அவர் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படம் தான் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்பு வெளிவரும் முதல் புகைப்படம் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்