வெற்றிடத்தை நிரப்ப விஜயகாந்த் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்!தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா

Published by
Venu

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப விஜயகாந்த் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சென்றார்.அங்கு சென்று அவர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில்  தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,
அமெரிக்காவில் இருந்த போது கூட தமிழகத்தின் நிலைமையை ஆர்வமாக கேட்டறிந்தவர் விஜயகாந்த்.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப விஜயகாந்த் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
DINASUVADU

Published by
Venu

Recent Posts

கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…

2 minutes ago

சட்டப்பேரவை தொடங்கி 3 நிமிடத்திலேயே வெளியேறிய ஆளுநர்.. காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்.!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…

30 minutes ago

“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்

சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்..ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் வரை!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…

2 hours ago

ஜல்லிக்கட்டுக்கு ரெடியா வீரர்களே! இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்!

சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…

3 hours ago

அமலாக்கத்துறை சோதனைக்கும் டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! – அமைச்சர் துரைமுருகன்

சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது…

3 hours ago