சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 1,800 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்பட்டு வந்த வீடியோகான் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 500 தொழிலாளர்களுடன் இயங்கி வந்த அந்நிறுவனத்தில் டிவி, பிரிட்ஜ், ஏசி, செல்போன் உதிரிபாகங்கள் அசெம்பளிங் செய்யப்பட்டன. அரசு நிதிகிடைக்காததால் ஆட்குறைப்பில் நிர்வாகம் ஈடுபட்டது.
இந்நிலையில் வங்கி அதிகாரிகள் நேற்று கடன் நிலுவைக்காக நிறுவனத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் தங்களுக்கு 3 மாதமாக சம்பளம் தரவில்லை என்று கூறி வங்கி ஊழியர்களை நள்ளிரவு வரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…