விஷாலின் இயக்கத்தை கண்டு பயமா..!! இரண்டு நாளில் டாப் ரெஞ்சுக்கு சென்ற விஷால்..

Default Image

ஆரம்பித்ததில் தவறில்லை…ஆள நினைக்கக் கூடாது … சீமான்

நடிகர் விஷால் நேற்று  மக்கள் நல இயக்கம் என்று ஆரம்பித்து அதற்க்கான கொடியை ரசிகர்கள் முன்பு அறிமுகம் செய்தார்.இது குறித்து இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் விஷால் இயக்கம் ஆரம்பித்ததில் தவறில்லை  மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்து இருக்கலாம் ஆனால் .தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தார்.
சீமானின் இந்த கருத்தை அனைவரும் கலாய்த்து வருகின்றனர்.இரண்டு நாட்களிலே நடிகர் விஷாலை கண்டு பம்மிய சீமான் , பயந்த சீமான் என்று இணையத்தில் தங்களுடைய கருத்தை வைரலாக்கி விடுகின்றனர்…
கடந்த RK நகர் இடை தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக நின்று வேட்ப்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடதக்கது..
 
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்