முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை அமைத்து மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தமைக்காக, விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற இறுதித்தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டு, கடந்த ஒன்றாம் தேதி, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது… தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இதனையடுத்து, தமிழ்நாடு காவிரி நீர்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் காவிரி எஸ்.ரங்கநாதன் தலைமையில், டெல்டா மாவட்டத்தின் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…