விவசாயி சென்னை-சேலம் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல்!
வடிவேல் என்ற விவசாயி சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீரிக்காடு பகுதியில் குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் முன்னிலையில் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.